NOTES


பத்து கட்டளைகள்
1, உன் தேவனாகிய கர்த்தர் நானே.. என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம்

2, மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின்கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்க வேண்டாம்

3. உன் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை வீணிலே வழங்காதிருப்பாயாக

4, ஓய்வுநாளைப் பரிசுத்தமாய் ஆசரிக்க நினைப்பாயாக;

5, உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கிற தேசத்திலே உன் நாட்கள் நீடித்திருப்பதற்கு, உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக

6, கொலை செய்யாதிருப்பாயாக.

7, விபசாரம் செய்யாதிருப்பாயாக.

8, களவு செய்யாதிருப்பாயாக.

9,பிறனுக்கு விரோதமாகப் பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக

10,பிறனுடைய வீட்டை இச்சியாதிருப்பாயாக; பிறனுடைய மனைவியையும், அவனுடைய வேலைக்காரனையும், அவனுடைய வேலைக்காரியையும், அவனுடைய எருதையும், அவனுடைய கழுதையையும்,பின்னும் பிறனுக்குள்ள யாதொன்றையும் இச்சியாதிருப்பாயாக.
யாத்திராகமம் 20 :2-6




ஆவியின் கனி

1, அன்பு -    Love
2, சந்தோஷம் -   Joy
3, சமாதானம் -  Peace
4, நீடியபொறுமை -  Longsuffering
5, தயவு -   Gentleness
6, நற்குணம் -  Goodness
7, விசுவாசம் -   Faith
8, சாந்தம் -   Meekness
9, இச்சையடக்கம் - Temperance


கலாத்தியர் :5: 19,20,12

                                                                                        

அன்பு

1,நீடிய சாந்தமும்
2,தயவுமுள்ளது
3,பொறாமையில்லை
4,தன்னைப் புகழாது
5,இறுமாப்பாயிராது
6,அயோக்கியமானதைச் செய்யாது
7,தற்பொழிவை நாடாது
8,சினமடையாது
9,தீங்கு நினையாது
10,அநியாயத்தில் சந்தோஷப்படாமல்,
சத்தியத்தில் சந்தோஷப்படும்
11,சகலத்தையும் தாங்கும்
12,சகலத்தையும் விசுவாசிக்கும்
13,சகலத்தையும் நம்பும்
14,சகலத்தையும் சகிக்கும்.

I கொரிந்தியர் 13 : 4,5,6,7


மாம்சத்தின் கிரியைகள்

1, விபசாரம்,
2, வேசித்தனம்,
3, அசுத்தம்,
4, காமவிகாரம்,
5, விக்கிரகாராதனை,
6, பில்லிசூனியம்,
7, பகைகள்,
8, விரோதங்கள்,
9, வைராக்கியங்கள்,
10,கோபங்கள்,
11,சண்டைகள்,
12,பிரிவினைகள்,
13,மார்க்கபேதங்கள்,
14,பொறாமைகள்,
15,கொலைகள்,
16,வெறிகள்,
17,களியாட்டுகள்
முதலானவைகளே; இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்கள் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை
கலாத்தியர் : 5:17


 
 

4 comments:

  1. Mudal Kattalai - iraivan oruvane,

    shama isravelu athonaai ila heyno athonaai ihath.

    Isravele kel nammudaiya (including Jesus) thevanakiya Karthar Oruvare Karthar.

    Bible Mark 12 :29

    So Karthar is one - none comparable. Think and turn to your lord,

    Worship the creator not the slave of creator (Jesus peace be upon him)

    He is just a man. Mankind unable to became God.

    ReplyDelete
  2. can you tell me why you're claiming jesus (Alai) is your lord.

    please explain.

    ReplyDelete
  3. Can you tell me why your are claiming jesus is man

    I will tell u

    ReplyDelete